சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

காலை 78.31 அடியிலிருந்து 77.29 அடியாக சரிந்தது.

News image

சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம்: கவலையில் டெல்டா விவசாயிகள் 

Updated On :7 ஜூலை 2021, 5:26 am

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 78.31 அடியிலிருந்து 77.29 அடியாக சரிந்தது. நேற்று காலை வினாடிக்கு 674 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை 1,071கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 39.30டி.எம்.சி
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.