எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்: முதல்வர் திறப்பு

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ரூ.12 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பச்சிளங் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கான தனிக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த

News image
திருவாரூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்: முதல்வர் திறப்பு
Updated On :7 ஜூலை 2021, 5:52 am

DIN

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பச்சிளங் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கான தனிக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பில் பேறுகால அவரச சிகிச்சை மையம் புதிதாக கட்டப்பட்டது.

இதில் 4 அறுவை சிகிச்சை மையம், 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தாய் - சேய் நலப்பிரிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள்பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். 

பின்னர் அதிக தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திருவாரூர் விளங்குவதால், ஆட்சியருக்கு விருது வழங்கி முதல்வர் அங்கீகரித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.