ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விஜயகாந்த் இல்லத்தில் மு.க. ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வருகிறார்.

News image
Updated On :12 ஜூலை 2021, 10:25 am

DIN


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வருகிறார். சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை தேமுதிக துணைப் பொதுச்செயலர் எல்.கே. சுதீஷ் வரவேற்றார். முதல்வர் ஸ்டாலினுடன் துரைமுருகன், ஆ. ராசா உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து வருகின்றனர்.

மரியாதை நிமித்தமாக விஜயகாந்த் உடல்நலத்தை விசாரிக்கவே இந்த சந்திப்பு நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.