தஞ்சாவூர் சிவாஜி நகரைச் சேர்ந்த ரெ. நாடிமுத்து (88) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை காலமானார்.
இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெறவுள்ளது.
இவருக்கு மனைவி சரோஜா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தஞ்சாவூர் முதன்மைச் செய்தியாளர் என். ரமேஷ் உள்பட 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
தொடர்புக்கு: 9443375185
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - தவெக கூட்டணி?

சண்டீகரில் படமாக்கப்படும் ரஜினி - ஷாருக்கான் காட்சி?

ஜாக்பாட்? ரயில்வே முனையமாக மாறிய பரங்கிமலை! விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை!

தன்பாலின ஈர்ப்பாளரா மோஜ்தபா கமேனி? அமெரிக்க உளவுத்துறை தகவலால் திகைத்த டிரம்ப்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

