குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?
புது தில்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வரும் 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசுகிறார்.


சென்னை: புது தில்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வரும் 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், முதல்வரின் தில்லிப் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தமிழக முதல்வரான பிறகு, மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக ஜூலை 18ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் புது தில்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஜூலை 19-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...