தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தி.மு.க. சட்டப்பிரிவு தலைவராக ஆர். விடுதலை நியமனம்

தி.மு.க. சட்டப்பிரிவு தலைவராக மூத்த வழக்கறிஞர் ஆர். விடுதலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

News image
அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)
Updated On :16 ஜூலை 2021, 3:47 pm

DIN

தி.மு.க. சட்டப்பிரிவு தலைவராக மூத்த வழக்கறிஞர் ஆர். விடுதலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் விடுதுள்ள அறிக்கையில், திமுக சட்டத்துறைத் தலைவர் ஆர். சண்முகசுயதரம் தன்னை அப்பொறுப்பிலிருயது விடுவித்து கொண்டதால்; கட்சி சட்டதிட்ட விதி:18, 19-ன் படி, கட்சி சட்டப்பிரிவு தலைவராக மூத்த வழக்கறிஞர் ஆர். விடுதலை, நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.