மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.

News image
சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை
Updated On :16 ஜூலை 2021, 1:15 pm

DIN

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.

கடந்த சில நாள்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே.நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.