ஆடி வெள்ளி: திருச்சி அம்மன் கோயில்களில் திரண்ட கூட்டம்
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவானைக்காவல், சமயபுரம், உறையூர், தென்னூர் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை வழிபட சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்து வரிசையில் நிற்கும் பக்தர்கள்.











