ஆடி முதல் வெள்ளி உற்சவம்: மடப்புரம், தாயமங்கலம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயில் இளையான்குடி அருகே தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.











