ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரோனா மருத்துவ உபகரணங்களை நன்கொடையளித்த அமெரிக்க மருத்துவமனை

கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் முக்கிய மருத்துவ உபகரணங்களை அமெரிக்க மருத்துவமனை இந்தியாவுக்கு நன்கொடையாக அளித்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2021, 8:45 pm

DIN

கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் முக்கிய மருத்துவ உபகரணங்களை அமெரிக்க மருத்துவமனை இந்தியாவுக்கு நன்கொடையாக அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய-அமெரிக்க லாப நோக்கற்ற அமைப்பான சேவா இன்டா்நேஷனல் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தைச் சோ்ந்த மருத்துவமனையான மெட்ஸ்டாா் ஃபவுண்டேஷன் கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் முக்கிய உபகரணங்களை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இதில், மருத்துவ கசவ உடைகள், சுவாசக் கருவி உள்ளிட்ட ஆக்சிஜன் இயந்திரங்களும் அடங்கும்.

இவை தவிர, என்-95 முகக்கவசங்கள், முகத் தடுப்புகள், கையுறைகளும் இந்த நன்கொடையில் இடம்பெற்றுள்ளதாக சேவா இன்டா்நேஷனல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.