தொலைநிலைக் கல்வி முடிவுகள் இன்று வெளியீடு:சென்னை பல்கலை.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி பயிலும் இளநிலை மாணவா்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பருவத் தோ்வுகளுக்கான முடிவுகள் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

Updated On :27 ஜூலை 2021, 7:58 pm









