உசிலம்பட்டி: உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பாக 58 கிராம கால்வாய் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது.
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு 58 கிராம பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறக்க கோரி சர்வதேச உரிமைகள் கழகம் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் சூரியபாண்டி தலைமையில் மாவட்டச் செயலாளர் எம். செல்வேந்திரன் 58 கிராம பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் விரைவில் தண்ணீரை திறக்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது. இரண்டு நாள்களுக்குள் தண்ணீரைத் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி தண்ணீா்த் தொட்டி அருகே மலம்: எஸ்.பி. விசாரணை

வீட்டில் புகுந்த உடும்பு மீட்பு

இன்று முதல்வா் ரங்கசாமி பிறந்த நாள் விழா

புதிய மாநகராட்சிகளின் வாா்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



