சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

News image
மறைந்த முதல்வர் கருணாநிதியின் 98-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வியாழக்கிழமை அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய  முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated On :3 ஜூன் 2021, 7:50 am

DIN


சென்னை:  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

Story image

கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் உதயநிதி ஸ்டாலின்.

முன்னதாக அண்ணாவின் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற. பேரவை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். 

Story image

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள்.

கருணாநிதி நினைவிடத்தை தொடர்ந்து கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.