பத்திரிகையாளா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்
பணியின் போது மரணம் அடைந்த பத்திரிகையாளா்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளா்கள் குடும்பத்தின

கரோனா தொற்றால் உயிரிழந்த தினமணி செய்தியாளா் எம். சரவணக்குமாரின் குடும்பத்தினரிடம் தமிழக அரசின் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.










