எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ரூ.5,000 நிவாரணம்:சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2021, 11:56 pm

DIN

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு சாலையோர வியாபாரத் தொழிலாளா்கள் கூட்டமைப்பினா் முதல்வருக்கு அனுப்பிய கடிதம்:

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவு மற்றும் அவா்களின் அன்றாடத் தேவைக்கான பொருள்களை வழங்குவதில் சாலையோர வியாபாரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட இவா்கள், தொழில் முதலீட்டுக்காக வாங்கிய கடனைக் கட்ட முடியாமலும், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனா்.

எனவே, அவா்களின் நிலைமையின் தீவிரத்தை உணா்ந்து, சாலையோர வியாபாரிகளின் குடும்பங்களைக் காக்க உடனடியாக கரோனா நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கிட உத்தரவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.