விளாத்திகுளம் எம்.எல்.ஏ. அலுவலகம் கலைஞர் மக்கள் மருத்துவமனையாக மாற்றம்
விளாத்திகுளம் எம்.எல்.ஏ. அலுவலகம் கலைஞர் மக்கள் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார்.



_.jpeg)







