மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

காலமானார்: எஸ்.மாசானம்

நாமக்கல் மாவட்டம் தினமணி செய்தியாளர் மாரியப்பன்  தந்தை எஸ். மாசானம் காலமானார். அவருக்கு வயது 79.

News image
Updated On :8 ஜூன் 2021, 9:09 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த எஸ்.மாசானம் (79), உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலை காலமானார். 
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இவருக்கு, மனைவி பிரமு அம்மாள், தினமணி நாளிதழின் நாமக்கல் மாவட்ட நிருபராகப் பணியாற்றும் மாரியப்பன் உள்பட ஐந்து மகன்கள் உள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை மின்மயானத்தில் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.