மன்னார்குடி, கோட்டூரில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்
கோட்டூரில் கரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்










