வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

News image
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்
Updated On :5 அக்டோபர் 2021, 7:42 am

DIN


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, http://cmcell.tn.gov.in/register.php என்ற இணைய முகவரியில் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அளித்த புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறும் வகையில், உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.