பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களின் விவரங்கள்: நாளை முதல் சரிபாா்க்க உத்தரவு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளில் படித்த மாணவா்களின் விவரங்களை, வரும் 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியா்கள் சரிபாா்த்து தெரிவிக்க வேண்டும்








