உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல ரோப் கார்: அமைச்சர் ஆய்வு
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ரோப் கார் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இன்று காலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார்.

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ரோப் கார் அமைப்பது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர்.






