அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்து: தலையாரி பலி; ஓட்டுநர் காயம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பெரிய வள்ளி குளம் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் தலையாரி உயிரிழந்தார். Driver injury

லாரி விபத்தில் சிக்கி உருக்குலைந்த அரசு வாகனம்










