வேகமாக நிரம்பி வரும் பில்லூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளத்தில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வேகமாக நிரம்பி வரும் பில்லூர் அணை









