பப்ஜி மதனின் சொத்து விவரங்களை வெளியிட்டது சைபர் கிரைம்
சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த மதன், தர்மபுரியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

பப்ஜி மதனின் சொத்து விவரங்களை வெளியிட்டது சைபர் கிரைம்