எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதல்வரைச் சந்தித்த பாமக எம்எல்ஏக்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக எம்எல்ஏக்கள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். 

News image
Updated On :21 ஜூன் 2021, 11:50 am

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக எம்எல்ஏக்கள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக எம்எல்ஏக்கள், கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கிற்கு வந்தனர். 

பின்னர் அங்குள்ள முதல்வர் அறையில் பாமக சட்டப்பேரவைத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், சி. சிவகுமார், எஸ். சதாசிவம், ஆர். அருள் உள்ளிட்டோர் சந்தித்தனர். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடனிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.