கூத்தாநல்லூர்: வெண்ணாற்றில் அள்ளப்படாத வெங்காயத் தாமரையால் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் வெங்காயத் தாமரைகள் அள்ளப்படாமல் குவிந்துள்ளதால், தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெண்ணாற்றில் தேங்கியுள்ள வெங்காயத் தாமரைகள், கழிவுகள்









