தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது முறையாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.


சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது முறையாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டவை, ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள், முதல்வர் அறிவித்த திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுகி வருகிறது.
முன்னதாக, தமிழகத்தின் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஜூன் 21 ஆம் தேதி(திங்கள்கிழமை) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
பின்னர் ஆளுநர் உரை மீதான பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வரின் பதிலுரையை அடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...