பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மன்னார்குடி, கோட்டூரில் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் உணவுப் பொருள்களின் விலை உயர்த்திய மத்திய அரசினை கண்டித்து மன்னார்குடி, கோட்டூரில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூரில் திருத்துறைப்பூண்டி எம் எல்ஏ க.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்











