மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

முதல்வருடன் டிஜிபி சைலேந்திரபாபு சந்திப்பு

தமிழகத்தின் காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு, முதல்வர் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்தார்.

News image
முதல்வருடன் டிஜிபி சைலேந்திரபாபு சந்திப்பு
Updated On :30 ஜூன் 2021, 2:01 pm

DIN

தமிழகத்தின் காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு, முதல்வர் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்தார்.

காவல்துறை தலைவராக இருந்த திரிபாதி இன்று ஓய்வு பெற்றதையடுத்து, காவல்துறையின் புதிய தலைவராகவும் சட்டம், ஒழுங்கு டிஜிபியாகவும் சைலேந்திர பாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.