மார்ச் 11-ம் தேதி திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கை மார்ச் 11-ஆம் தேதி வெளியிடப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
Updated On :3 மார்ச் 2021, 4:26 am

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கை மார்ச் 11-ஆம் தேதி வெளியிடப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களின் மனதை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ள ஸ்டாலின், தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...