கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டம்: தேர்தல் அறிக்கையில் சேர்க்கக்கோரி சத்குரு கடிதம்
தமிழக கோயில்களின் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டத்தை அறிக்கையில் சேர்க்கக்கோரி ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதியுள்ளார்.









