மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.39 அடியிலிருந்து 102.28 அடியாக சரிந்தது. 
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணை நிலவரம்


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.39 அடியிலிருந்து 102.28 அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 345 கன அடியிலிருந்து 183 கன அடியாக சரிந்துள்ளது.  

அணையின் நீர் இருப்பு 67.82 டிஎம்சியாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com