ராணிப்பேட்டை: திமுக வேட்பாளர் ஆர். காந்தி
ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகப் போட்டியிட R.காந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On :15 மார்ச் 2021, 12:02 pm

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகப் போட்டியிட R.காந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெயர் : R.காந்தி
தந்தை: R.சின்னப்பா
பிறந்த நாள்: 05.09.1946
மதம்: இந்து
சாதி: நாயுடு
கட்சி: திமுக
பதவி:ராணிப்பேட்டை
மாவட்ட செயலாளர்
தொகுதி: ராணிப்பேட்டை
தொழில் : கல்வி நிறுவனம், உணவகம் மற்றும் விடுதி,கல் குவாரி
தேர்தல் சந்திப்பு: 5 முறை அதில் 3 வெற்றி பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...