புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு: நாகையில் ஷாநவாஸ் போட்டி

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மார்ச் 2021, 2:03 pm

DIN

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று வெளியிட்டார்.
இதன்படி,
வானூர் - வன்னியரசு
செய்யூர் - பனையூர் பாபு 
திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி
காட்டுமன்னார்கோயில் - சிந்தனைச் செல்வன்
நாகப்பட்டினம் - ஆளுர் ஷாநவாஸ்
அரக்கோணம் - கவுதம சன்னா 
6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.