விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கரோனா: 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு திங்கள்கிழமை வரை விடுமுறை
விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவிகள் 80 பேருக்கு திங்கள்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












