அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஈரோடு மேற்கு: திமுக வேட்பாளர் முத்துசாமி வேட்புமனு தாக்கல்

திமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில், முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான சு. முத்துசாமி போட்டியிடுகிறார்.

News image
ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துசாமி வேட்புமனு தாக்கல்
Updated On :18 மார்ச் 2021, 9:49 am

DIN

திமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில், முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான சு. முத்துசாமி போட்டியிடுகிறார்.

இதற்காக கடந்த சில நாட்களாக அவர் மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று திமுக சாதனைகளை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.

இன்று ஈரோடு ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் மேற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.