புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கே.எஸ். அழகிரியின் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 மார்ச் 2021, 11:19 am

DIN

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்க உள்ளனர். 
இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார். 
அந்த வகையில், கே.எஸ். அழகிரியின் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரத்தை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.