உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் பி.வி.கதிரவன் வேட்பு மனு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை திமுக கூட்டணி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் பி.வி. கதிரவன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.









