சங்ககிரி: அதிமுக, திமுக உள்பட 35 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு
சங்ககிரியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 35 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலர் சனிக்கிழமை தெரிவித்தார்.

வேட்புமனுதாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்களை தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன் சனிக்கிழமை பரிசிலனை செய்கிறார்.








