டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு விற்பனை

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.34,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.33,816-க்கு விற்பனை
Updated On :22 மார்ச் 2021, 7:13 am

DIN

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.34,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகஓஈ குறைந்தது. கடந்த ஒருவாரத்துக்கு முன்பு, சவரன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், தொடர்ந்து மூன்று நாள்களாக தங்கம் விலை ரூ.34 ஆயிரத்தில் இருந்து வருகின்றன. 

இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,250-க்கும், சவரன் ரூ.34,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளிவிலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.70.80-க்கும், ஒரு கிலோ கட்டிவெள்ளி ரூ.70,800 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,249

1 சவரன் தங்கம்...............................33,992

1 கிராம் வெள்ளி.............................70.80

1 கிலோ வெள்ளி.............................70,800.

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,250

1 சவரன் தங்கம்...............................34,000

1 கிராம் வெள்ளி.............................71.80

1 கிலோ வெள்ளி.............................71,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.