கும்மிடிப்பூண்டியில் 10 டன் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்த ராணுவத்தினா்
கும்மிடிப்பூண்டியில் 10 டன் எடையுள்ள பழைய வெடிகுண்டுகள் ராணுவம் மற்றும் தமிழக காவல்துறையின் கூட்டு ஒத்துழைப்பில் செயலிழக்கச் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் 10 டன் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்த ராணுவத்தினா்