மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக தேனி எம்பி ரவீந்திரநாத் தேர்வு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக தேனி எம்பி ரவீந்திரநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக தேனி எம்பி ரவீந்திரநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, 2 உறுப்பினர்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ், சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.
மதுரை எம்பி மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் ஆகியோர் போட்டியின்றி எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...