/

மேட்டூர் அணை நீர்மட்டம் 100.17 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 100.29 அடியிலிருந்து 100.17 அடியாக சரிந்தது. 

News image
மேட்டூர் அணையின் நீர்மட்டம்
Updated On :27 ஜனவரி 2024, 7:51 pm

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 100.29 அடியிலிருந்து 100.17 அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு  55 கன அடியிலிருந்து 45 கன அடியாக சரிந்தது.  அணையின் நீர் இருப்பு 65.06 டிஎம்சியாக இருந்தது.

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 700 கன அடி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.