ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பால் கொள்முதல் விலை உயர்வு

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

News image
பால் கொள்முதல் விலை உயர்வு
Updated On :7 மே 2021, 6:18 pm

DIN

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொள்முதல் விலையில் பசும்பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தியும், எருமைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் எருமைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ.41-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பசும்பால் கொள்முதல் விலை ரூ.32-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விலைக்குறைப்பு உத்தரவு வரும் 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.