கரோனா நிவாரண நிதி: சேமித்துவைத்த ரூ.1,000 -ஐ வழங்கிய ஏழை சிறுவன்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தந்தையை இழந்து வாடும் 12 வயது சிறுவன் தான் சேமித்து வைத்த பணத்தை முதல்வர் கரோனா நிவாரண நிதியாக ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

முதல்வர் கரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுவன் நிரஞ்சன் குமார்









