கடலூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
கடலூர் மாவட்ட ஆட்சியராக தமிழ்நாடு மாநில ஆணையத்தின் செயலராக இருந்த கே.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட கே.பாலசுப்பிரமணியம்.









