அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சென்னையில் இருந்து இயக்கப்படும்கடைசிப் பேருந்துகள் குறித்த விவரம்

சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று (மே 23) கடைசியாக புறப்படும் பேருந்துகள் குறித்த விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :22 மே 2021, 10:57 pm

DIN

சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று (மே 23) கடைசியாக புறப்படும் பேருந்துகள் குறித்த விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-

புறப்படும் இடம் சேரும் இடம் நேரம்

சென்னை மாா்த்தாண்டம் மாலை 6

சென்னை நாகா்கோவில் இரவு 7

சென்னை தூத்துக்குடி இரவு 7

சென்னை செங்கோட்டை இரவு 7.30

சென்னை திருநெல்வேலி இரவு 8

சென்னை திண்டுக்கல் இரவு 8

சென்னை மதுரை இரவு 11.30

சென்னை திருச்சி இரவு 11.45

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.