விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா: மாலை 4 மணிக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னையிலுள்ள அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் இன்று (மே 24) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
கரோனா: மாலை 4 மணிக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
Updated On :24 மே 2021, 6:38 am

DIN


சென்னையிலுள்ள அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் இன்று (மே 24) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 3 அமைச்சர்கள் தலைமையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

அமைச்சர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.