டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,720-க்கு விற்பனை 

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.36,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,720-க்கு விற்பனை 
Updated On :24 மே 2021, 5:16 am

DIN

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.36,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மார்ச் 31-ஆம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. 

தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.36,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,590 ஆக உள்ளது. 

அதேநேரத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.75.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.75,700 ஆகவும் விற்கப்படுகிறது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,590

1 பவுன் தங்கம்...............................36,720

1 கிராம் வெள்ளி.............................75.70

1 கிலோ வெள்ளி.............................75,700
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.