காவல்துறை தடுத்தால் நடமாடும் காய்கறி வாகன வியாபாரிகள் புகார் தரலாம்: சென்னை மாநகராட்சி
நடமாடும் காய்கறி, பழ வியாபார வாகனங்களை காவல்துறை தடுத்து நிறுத்தினால் வியாபாரிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









